சனி, 9 மே, 2020

வடக்கு-கிழ- மாகாண சபை 04.06.1981 மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் முடிவுகள்


04.06.1981இல் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் முடிவுகள்

யாழ் மாவட்டம்

ஐக்கிய தேசியக் கட்சி 23,302
தமிழர் விடுதலைக் கூட்டணி 2,63,369 - 10 ஆசனங்கள்
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 21,682
சுயேட்சை 7,646
நிராகரிக்கப்பட்டவை 4,332