ஞாயிறு, 17 நவம்பர், 2024

மட்டக்களப்பு தேர்தல் தொகுதி

 

மட்டக்களப்பு தேர்தல் தொகுதி

மட்டக்களப்பு தேர்தல் தொகுதி (Batticaloa Electorate) என்பது ஆகத்து 1947 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரையும் அதைச் சுற்றியுள்ள ஊர்களையும் உள்ளடக்கியதாகும். மார்ச் 1960 இலிருந்து இத்தேர்தல் தொகுதியில் இருந்து இரு அங்கத்தவர்கள் தேந்தெடுக்கப்பட்டனர்.

1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. இதற்கமைய, 1989 தேர்தலில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதி மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல்உறுப்பினர்கட்சிகாலம்
1947அகமது லெப்பை சின்னலெப்பைஐதேக1947-1952
1952ஆர். பி. கதிராமர்சுயே.1952-1956
1956செல்லையா இராசதுரைஇ.த.க1956-1960
தேர்தல்உறுப்பினர் 1கட்சிகாலம்உறுப்பினர் 2கட்சிகாலம்
1960 (மார்ச்)செல்லையா இராசதுரைஇதக1960அகமது உசைன் மாக்கான் மார்க்கார்சுயே.1960
1960 (சூலை)1960-1965ஐதேக1960-1965
19651965-1970அப்துல் லத்தீப் சின்னலெப்பை1965-1970
19701970-1977பி. ஆர். செல்வநாயகம்சுயே.1970-1977
1977தவிகூ1977-1989எம். எல். அகமது பரீத்ஐதேக1977-1985
அகமது ரிசுவி சின்னலெப்பை1985-1989

1947 தேர்தல்கள்

[தொகு]

1-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் 1947 ஆகத்து 23 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற்றது. முடிவுகள் வருமாறு[2]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 அகமது லெப்பை சின்னலெப்பைஐக்கிய தேசியக் கட்சிமரம்4,74035.40%
கே. வி. எம். சுப்பிரமணியம்சுயேச்சைசாவி3,39525.36%
ஆர். பி. கதிராமர்சுயேச்சைகுடை2,31317.28%
என். எஸ். இராசையாசுயேச்சைகிண்ணம்2,22616.63%
இ. இராசையாசுயேச்சைகை7145.33%
தகுதியான வாக்குகள்13,388100.00%
நிராகரிக்கப்பட்டவை324
மொத்த வாக்குகள்13,712
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்27,409
வாக்குவீதம்50.03%

1952 தேர்தல்கள்

[தொகு]

24 மே 1952 முதல் 30 மே 1952 வரை நடைபெற்ற 2வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[3]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
ஆர். பி. கதிராமர்சுயேச்சையானை11,42058.93%
 அகமது லெப்பை சின்னலெப்பைஐக்கிய தேசியக் கட்சிமரம்7,96041.07%
தகுதியான வாக்குகள்19,380100.00%
நிராகரிக்கப்பட்டவை260
மொத்த வாக்குகள்19,640
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்24,947
வாக்குவீதம்78.73%

1956 தேர்தல்கள்

[தொகு]

5 ஏப்ரல் 1956 முதல் 10 ஏப்ரல் 1956 வரை நடந்த 3வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[4]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 செல்லையா இராசதுரைஇலங்கைத் தமிழரசுக் கட்சி[5]வீடு9,30052.05%
எஸ். அகமதுலெப்பைமரம்7,12439.87%
ஆர். பி. கதிராமர்தராசு1,2967.25%
ஏ. தவராஜாஈருருளி1480.83%
தகுதியான வாக்குகள்17,868100.00%
நிராகரிக்கப்பட்டவை288
மொத்த வாக்குகள்18,156
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்29,486
வாக்குவீதம்61.57%

1960 (மார்ச்) தேர்தல்கள்

[தொகு]

1960 இலிருந்து மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் இருந்து இரு அங்கத்தவர்கள் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வாக்காளர் ஒவ்வொருவரும் இரு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க முடிந்தது.

19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[6]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 செல்லையா இராசதுரைஇலங்கைத் தமிழரசுக் கட்சி[5]வீடு28,30947.62%
அகமது உசைன் மாக்கான் மார்க்கார்சுயேச்சைகோழி22,89338.51%
ரி. மயில்வாகனம்ஏணி8,24213.87%
தகுதியான வாக்குகள்59,444100.00%
நிராகரிக்கப்பட்டவை964
மொத்த வாக்குகள்60,408
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்37,832
வாக்குவீதம்159.67%

1960 (சூலை) தேர்தல்கள்

[தொகு]

20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[7]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 செல்லையா இராசதுரைஇலங்கைத் தமிழரசுக் கட்சி[5]வீடு29,85352.68%
 அகமது உசைன் மாக்கான் மார்க்கார்ஐக்கிய தேசியக் கட்சியானை22,03138.88%
 அப்துல் லத்தீப் சென்னலெப்பைஇலங்கைத் தமிழரசுக் கட்சி[5]கண்ணாடி2,4844.38%
கே. என். குமாரசுவாமிசேவல்2,3004.06%
தகுதியான வாக்குகள்56,668100.00%
நிராகரிக்கப்பட்டவை954
மொத்த வாக்குகள்57,622
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்37,832
வாக்கு வீதம்152.31%

1965 தேர்தல்கள்

[தொகு]

22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[8]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 செல்லையா இராசதுரைஇலங்கைத் தமிழரசுக் கட்சி[5]வீடு29,02343.47%
 அப்துல் லத்தீப் சின்னலெப்பைஐக்கிய தேசியக் கட்சியானை12,01017.99%
அகமது உசைன் மாக்கான் மார்க்கார்சேவல்9,91514.85%
 ஜே. எல். திசவீரசிங்கிஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்ஈருருளி8,10712.14%
ஏ. அகமது லெப்பைகுடை4,5726.85%
எஸ். நடராஜாகதிரை2,2983.44%
 எஸ். விநாயகமணிஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சிவிண்மீன்8331.25%
தகுதியான வாக்குகள்66,758100.00%
நிராகரிக்கப்பட்டவை1,124
மொத்த வாக்குகள்67,882
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்45,078
வாக்கு வீதம்150.59%

1970 தேர்தல்கள்

[தொகு]

27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[9]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 செல்லையா இராசதுரைஇலங்கைத் தமிழரசுக் கட்சி[5]வீடு27,66133.17%
பி. ஆர். செல்வநாயகம்சுயேச்சைவிளக்கு23,08227.68%
 அகமது உசைன் மாக்கான் மார்க்கார்ஐக்கிய தேசியக் கட்சியானை17,01520.41%
 எம். ஏ. சி. ஏ. ரகுமான்இலங்கை சுதந்திரக் கட்சிகை14,80517.76%
எஸ். ஜே. அரசரத்தினம்சேவல்6240.75%
ரி. பிரான்சிஸ் சேவியர்தராசு1960.24%
தகுதியான வாக்குகள்83,383100.00%
நிராகரிக்கப்பட்டவை1,298
மொத்த வாக்குகள்84,681
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்51,524
வாக்கு வீதம்164.35%

1977 தேர்தல்கள்

[தொகு]

21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[10]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 செல்லையா இராசதுரைதமிழர் விடுதலைக் கூட்டணிசூரியன்26,64824.70%
 எம். எல். அகமது பரீத்ஐக்கிய தேசியக் கட்சியானை25,34523.49%
 காசி ஆனந்தன்தமிழர் விடுதலைக் கூட்டணிவீடு22,44320.80%
 பதியுதீன் மகுமுத்இலங்கை சுதந்திரக் கட்சிகை21,27519.72%
பி. ஆர். செல்வநாயகம்விளக்கு11,79710.93%
விநாயகமூர்த்தி வெற்றிவேல்குடை3830.35%
தகுதியான வாக்குகள்107,891100.00%
நிராகரிக்கப்பட்டவை1,618
மொத்த வாக்குகள்109,509
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்63,039
வாக்கு வீதம்173.72%

எம். எல். அகமது பரீத் 1985 செப்டம்பர் 10 இல் காலமானார். அவருக்குப் பதிலாக ஏ. ஆர். சின்ன லெப்பை 1985 அக்டோபர் 25 இல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இவற்றையும் பார்க்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக