புதன், 20 நவம்பர், 2013

தா சிவசிதம்பரம்

தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரம் (Thamotharampillai Sivasithamparam, மார்ச் 26, 1926 - நவம்பர் 9, 1992) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
தா. சிவசிதம்பரம்
T. Sivasithamparam
 
நாஉ
பதவியில்
1960 – 1970

முன்னவர்செ. சுந்தரலிங்கம்,சுயேட்சை
பின்வந்தவர்எக்ஸ். எம். செல்லத்தம்பு,இலங்கைத் தமிழரசுக் கட்சி
பதவியில்
1977 – 1983
முன்னவர்எக்ஸ். எம். செல்லத்தம்பு,இலங்கைத் தமிழரசுக் கட்சி
அரசியல் கட்சிஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்

பிறப்புமார்ச்சு 261926
இறப்புநவம்பர் 9 1992(அகவை 66)
பயின்ற கல்விசாலைதிருகோணமலை இந்துக் கல்லூரி

மு.திருச்செல்வம்

முருகேசன் திருச்செல்வம் (Murugeysen Tiruchelvam, 19 நவம்பர் 1907 - 23 நவம்பர் 1976) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் மேலவை உறுப்பினரும், அமைச்சரும், பிரபலமான வழக்கறிஞரும் ஆவார்.
செனட்டர் மு. திருச்செல்வம்
M. Tiruchelvam

உள்ளூராட்சி அமைச்சர்
பதவியில்
1965 – 1968
பின்வந்தவர்ரணசிங்க பிரேமதாசா

இலங்கை சட்டமா அதிபர்
பதவியில்
1957 – 1960
முன்னவர்டி. எஸ். சி. பி. ஜான்சி
பின்வந்தவர்ஏ. சி. அலெஸ்

இலங்கை செனட் சபைஉறுப்பினர்
பதவியில்
1965 – 1971
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி

பிறப்புநவம்பர் 191907
யாழ்ப்பாணம்,இலங்கை
இறப்புநவம்பர் 23 1976(அகவை 69)
வாழ்க்கைத்
துணை
புனிதம்
பிள்ளைகள்நீலன், இராஜேந்திரா, ஜானகி
பயின்ற கல்விசாலைபுனித தோமையர் கல்லூரி, கல்கிசை
இலங்கை பல்கலைக்கழகக் கல்லூரி
துறைவழக்கறிஞர்

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

மு. சிவசிதம்பரம்

மு. சிவசிதம்பரம்
M. Sivasithamparam

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்
பதவியில்
8 மார்ச் 1968 – 25 மார்ச் 1970
முன்னவர்ராசிக் பரீத்
பின்வந்தவர்ஐ. ஏ. காதர்

பதவியில்
1989 – 2002
முன்னவர்அ. அமிர்தலிங்கம்
பின்வந்தவர்வீ. ஆனந்தசங்கரி

பதவியில்
1978 – 2002
பின்வந்தவர்வீ. ஆனந்தசங்கரி

பதவியில்
1960 – 1970
பின்வந்தவர்கே. ஜெயக்கொடி,இதக

இலங்கை நாடாளுமன்றம்உறுப்பினர்
(நல்லூர் தொகுதி)
பதவியில்
1977 – 1983
முன்னவர்சி. அருளம்பலம்,அஇதகா

இலங்கை நாடாளுமன்றம்உறுப்பினர்
(நாடாளுமன்ற உறுப்பினர், தேசியப் பட்டியல் தொகுதி)
பதவியில்
2001 – 2002
பின்வந்தவர்கே. துரைரத்தினசிங்கம்,ததேகூ
அரசியல் கட்சிதமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி

பிறப்புசூலை 201923
கரவெட்டிஇலங்கை
இறப்புசூன் 5 2002(அகவை 78)
கொழும்புஇலங்கை
தேசியம்{{{பெயர் விகுதியுடன்}}} கொடி இலங்கைத் தமிழர்
பயின்ற கல்விசாலைகரவெட்டி விக்னேசுவரா கல்லூரி
புனித யோசேப்பு கல்லூரி, கொழும்பு
இலங்கப் பல்கலைக்கழகக் கல்லூரி
இலங்கை சட்டக் கல்லூரி
துறைவழக்கறிஞர்
சமயம்இந்து

பொன்.கந்தையா

பொன்னம்பலம் கந்தையா (சூலை 11914 - 1960) ஈழத்துத் தமிழ் அரசியல்வாதி. இலங்கையின் வரலாற்றில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொருஇடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர். தாழ்த்தப்பட்ட தமிழ்ச் சிறுவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகப் பாடசாலைகளில் அவர்களையும் அனுமதிக்க வேண்டுமென்று கோரியவேளை 60களில் கல்வி அமைச்சராக இருந்த டபிள்யூ. தகநாயக்காவின் உதவியினால் தாழ்த்தப்பட்ட பிள்ளைகள் படிப்பதற்கென வசதியற்ற பகுதிகளில் 11 பாடசாலைகளைத் தொடக்கி வைத்தார். தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது பொன் கந்தையா நெருக்கடியிலிருந்து நெருக்கடிக்கு என்ற தலைப்பில் நாடாளுமன்றத்தில் புகழ் கொண்ட உரையை நிகழ்த்தினார்.

வீ.என். நவரத்தினம்

வ. ந. நவரத்தினம்
V. N. Navaratnam
 
நாஉ

நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி - சாவகச்சேரி
பதவியில்
1956 – 1983
முன்னவர்வி. குமாரசாமி,அஇதகா
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
தமிழர் விடுதலைக் கூட்டணி

பிறப்புசூன் 51929
நுணாவில்,சாவகச்சேரி,இலங்கை
இறப்புசனவரி 29 1991(அகவை 61)
டொரண்டோகனடா
தேசியம்இலங்கைத் தமிழர்
வாழ்க்கைத்
துணை
இரகுபதி நவரத்தினம்
பயின்ற கல்விசாலைதிரிபேக் கல்லூரி
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
இலங்கை சட்டக் கல்லூரி
துறைவழக்கறிஞர்
சமயம்சைவ சமயம்
வ. ந. நவரத்தினம் (V. N. Navaratnam, 5 சூன் 1929 - 29 சனவரி 1991) இலங்கையின் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞரும் ஆவார். நவரத்தினம் ஏப்ரல் 1956 முதல் சூலை 1983 வரை சாவகச்சேரி தேர்தல் தொகுதியை இலங்கை நாடாளுமன்றத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி, மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வி. என். நவரத்தினம் உட்பட அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் அவர்கள் அனைவரும் நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார்கள்[1].
கறுப்பு ஜூலை கலவரத்தின் பின்னர் புலம் பெயர்ந்து சிறிது காலம் ஐக்கிய இராச்சியத்தில் வசித்து வந்த நவரத்தினம், பின்னர் நிரந்தரமாக கனடாவுக்குப் புலம் பெயர்ந்தார். மூன்று நாடுகளிலும் வழக்கறிஞராகப் பணியாற்றினார். இவருக்கு சிறீ நமச்சிவாயா, சிறீ வல்லிபுரானந்தன், மைத்ரேயி, சிறீ சண்முகானந்தன் என நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

இ. மு. வி. நாகநாதன்

மரு. இ. மு. வி. நாகநாதன் (E. M. V. Naganathan31, ௦1.1906 - 16, 08.1971இலங்கையின் அரசியல்வாதியும், மருத்துவரும் ஆவார். இவர் 1960 முதல்1970 வரை இலங்கை நாடாளுமன்றத்தில் நல்லூர் தேர்தல் தொகுதியின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினராகப் பதவியில் இருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]

நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி - நல்லூர்
பதவியில்
1960 – 1970
பின்வந்தவர்சி. அருளம்பலம்,அஇதகா
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி

பிறப்புசனவரி 311906
இறப்புஆகத்து 16 1971(அகவை 65)
தேசியம்இலங்கைத் தமிழர்
வாழ்க்கைத்
துணை
ரத்தினவதி
ஜெபரத்தினம் ஜெ. ஹென்ஸ்மன், பொன்னம்மா (வண. ஆர். ஏ. வேதவனத்தின் மகள்) ஆகியோருக்கு நாகநாதன் பிறந்தார். தந்தை சென்னைப் பல்கலைக்கழகத்தில் பதிவாளராகப் பணியாற்றியவர்.

1977 முதல் இன்றுவரை தேர்தல்கள் - தமிழ்க்கட்சிகள் ஒரு ஆய்வு!2


1977 முதல் இன்றுவரை தேர்தல்கள் - தமிழ்க்கட்சிகள் ஒரு ஆய்வு! பகுதி - 2

16.08.1994இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்



மக்கள் ஐக்கிய முன்னணியில் ஸ்ரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சி – தேச விமுக்தி ஜனதா கட்சி – லங்கா சமசமாஜக் கட்சி - ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி -ஸ்ரீ லங்கா மகாஜன கட்சி என்ற 5 கட்சிகள் இணைந்தும் - ஐக்கிய தேசியக்கட்சியில் வழமைபோல இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இணைந்தும் போட்டியிட்டன. ஜனதா விமுக்தி பெரமுன ஸ்ரீ லங்கா புரோகிரஸிப் புரொன்ற் (Sri Lanka Progressive Front) என்ற கட்சியிலும் போட்டியிட்டது.

1947இலும் 1977இலும் மலையகத் தலைவர்கள் பெற்ற வாக்குகள்


1947இலும் 1977இலும் மலையகத் தலைவர்கள் பெற்ற வாக்குகள்

1947ஆம் ஆண்டுப் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் 

1977 முதல் இன்றுவரை தேர்தல்கள் - தமிழ்க்கட்சிகள் ஒரு ஆய்வு 3


1977 முதல் இன்றுவரை தேர்தல்கள் - தமிழ்க்கட்சிகள் ஒரு ஆய்வு! பகுதி - 6

வன்னி மாவட்டத் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால்

1977இல்

மன்னார்

1977 முதல் இன்றுவரை தேர்தல்கள் - தமிழ்க் கட்சிகள் 4---


1977 முதல் இன்றுவரை தேர்தல்கள் - தமிழ்க் கட்சிகள் ஒரு ஆய்வு! பகுதி - 4

04.06.1981இல் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் முடிவுகள்

யாழ் மாவட்டம்

1977 முதல் இன்றுவரை தேர்தல்கள் - தமிழ்க்கட்சிகள் ஒரு ஆய்வு! பகுதி


1977 முதல் இன்றுவரை தேர்தல்கள் - தமிழ்க்கட்சிகள் ஒரு ஆய்வு! பகுதி - 7

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தினைப் பொறுத்தமட்டில் 

1977 இல்

1977 முதல் இன்றுவரை தேர்தல்கள் - தமிழ்க்கட்சிகள் ஒரு ஆய்வு


1977 முதல் இன்றுவரை தேர்தல்கள் - தமிழ்க்கட்சிகள் ஒரு ஆய்வு! பகுதி - 7

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தினைப் பொறுத்தமட்டில் 

1977 இல்

கல்குடா

கே.டபிள்யூ தேவநாயகம் .... 13,140

எஸ். சம்பந்தமூர்த்தி .... 12,595
ஏ.எச். மஹன் மார்க்கர் .... 3,507
தமிழுக்காக இறுதிவரை உழைத்த க.பொ.இரத்தினம் அவர்களும், எனது நினைவுத் திரைகளும்
ந.நகுலசிகாமணி
வேலணையில் கந்தப்பர் கார்த்திகேசு பொன்னம்பலம் பத்தினிப்பிள்ளை அவர்க ளுக்கு மகனாக இரத்தினம் அவர்கள் 1914ம் ஆண்டு மார்ச் திங்கள் 10ம் நாள் பிறந்தார். அவர்கள் பயிற்றப்பட்ட ஆசிரியராகி, பண்டிதர் பரீட்சையில்தேறி பண்டிதராகி விரிவுரை யாளராக உயர்ந்து, சென்னை பல்கலைக்கழத்த்தில் தமிழாராய்ச்சி செய்வதற்கு 1940இல் புலமைப்பரிசில் பெற்றுச் சென்று, தமிழ் மூதறிஞராக நடமாடும் பல்கலைக்கழகமாக தமிழ் வளர்த்ததோடு, திருக்குறள் மாநாடுகளை இலங்கையிலும், பல வெளிநாடுகளிலும் நடாத்தி யிருந்தார். மாநாட்டில் ம.பொ.சிவஞானம், இலக்குமணச்செட்டியார், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன் இவர்கள் போன்று பல தமிழறிஞர்களை வரவழைத்து பங்கேற்க வைத்தார். 1955ல் கொழும்பு மகரகம அரசின் ஆசிரியர் கலாசாலையில் பணியாற்றி நூற்றுக்கணக்கான ஆசிரியர்களைப் பயிற்றுவித்தவர்.